மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக ! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, March 7, 2020

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக !



நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 1 . தேர்வு மைய வாரியான ( Centrewise Nominal Roll ) பெயர்ப் பட்டியல் 2 . Seating Plan ( இரண்டு வகை ) மற்றும் 3 . CSD Forms ( Coverwise Script Detail Forms ) ஆகியவற்றை 13 . 03 . 2020 பிற்பகல் முதல் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID , Password - ஐ பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .





Recommend For You

Post Top Ad