Flash News : NMMS - இன்று நடைபெற இருந்த திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 1, 2019

Flash News : NMMS - இன்று நடைபெற இருந்த திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு



கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று ( 01.12.2019 ) நடைபெற இருந்த 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு

Post Top Ad