தொடக்கக்கல்வி பணிகள்- தருமபுரி மாவட்டம்- அரூர் மாவட்டம்- காரிமங்கலம் ஒன்றியம்- இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த திரு K.பாலாஜி என்பவர் மீது பள்ளி மேலாண்மை பொதுமக்களிடமிருந்து புகார் மனு பெறப்பட்டது
பள்ளிப் பணிக்கு சரியாக வருகை புரியாமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்துதல் - மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
No comments:
Post a Comment