Flash News : ஆததிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு! - Asiriyar.Net

Tuesday, October 23, 2018

Flash News : ஆததிராவிடர் நல பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு!




நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ADW ஆசிரியர் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு.

Post Top Ad