தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் இரவிச்சந்திரன் தலைமையில் 14-10-18 ஞாயிறு அன்று நடைபெற்றது. - Asiriyar.Net

Tuesday, October 16, 2018

தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் இரவிச்சந்திரன் தலைமையில் 14-10-18 ஞாயிறு அன்று நடைபெற்றது.





தமிழ்நாடு வட்டாரக்கல்வி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் இரவிச்சந்திரன் தலைமையில் 14-10-18 ஞாயிறு அன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் பாஸ்கரன் இயக்க உரையாற்றினார். அரசாணை 101 மற்றும் மாவட்டங்களில் உள்ள நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் 2019 நாட்குறிப்பு, நாட்காட்டி வெளியிடுதல் பற்றி பேசினார். வரவ செலவ அறிக்கையை பொருளாளர் மாதவராஜ் வாசித்தார். மாநில முழுஙதும் இருந்து 125 (BEO'S) செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Post Top Ad