G.O 166 - அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் IIT,IIM -ல் சேர்ந்தால் கல்விக் கட்டணம் தமிழக அரசு வழங்கும் - அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 1, 2022

G.O 166 - அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் IIT,IIM -ல் சேர்ந்தால் கல்விக் கட்டணம் தமிழக அரசு வழங்கும் - அரசாணை வெளியீடு

 





அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.  



Click Here to Download - G.O 166 - Pdf






Post Top Ad