G.O 101 - கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை (03.06.2022) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 8, 2022

G.O 101 - கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை (03.06.2022)

 




ஆணை : 

2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்ன பொழுது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார் ; 13 , கோடைக் கொண்டாட்டம் சிறப்புப் பயிற்சி முகாம் : " மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் , கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் , கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தளங்களில் நடத்தப்படும் . பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து சூழலியல் , தலைமைத்துவம் , மனித உரிமை , சமூக நீதி , பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் ரூ .50 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சிகள் அளிக்கப்படும்.


Click Here to Download - GO NO : 101 , Date - 03.06.2022  - Pdf




Post Top Ad