தமிழகத்தில் இன்று (07.12.2020 ) மேலும் 1,312 பேருக்கு கொரோனா தொற்று - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 7, 2020

தமிழகத்தில் இன்று (07.12.2020 ) மேலும் 1,312 பேருக்கு கொரோனா தொற்று - மாவட்ட வாரியான விவரம்

 


தமிழகத்தில் ( 07.12.2020 ) இன்று 1,312 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,91,552 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 307   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 158


செங்கல்பட்டு - 65


திருவள்ளூர் - 69

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,389



இன்றைய உயிரிழப்பு : 16

மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.12.2020 )














Post Top Ad