பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, May 12, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


ஜூன் 1 முதல் 12 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

* கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

* தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்

* சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது

* பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

* தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன்


Post Top Ad