கனமழை - 24.11.2025 - திங்கள் - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Updated) - Asiriyar.Net

Sunday, November 23, 2025

கனமழை - 24.11.2025 - திங்கள் - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Updated)

 


கனமழை காரணமாக (24.11.2025 - திங்கட்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்ட விவரங்கள் 


காலை ஏழு முப்பது நிலவரப்படி 15 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்

கடலூர் - பள்ளிகள் மட்டும்  

அரியலூர் - பள்ளிகள் மட்டும்  

கரூர் - பள்ளிகள் மட்டும்  

நாகை - பள்ளிகள் மட்டும் 

சிவகங்கை - பள்ளிகள் மட்டும 

 விருதுநகர் - பள்ளிகள் மட்டும் 

மயிலாடுதுறை - பள்ளிகள் மட்டும்

 தஞ்சை - பள்ளிகள் மட்டும் 

 திருச்சி - பள்ளிகள் மட்டும்


கள்ளக்குறிச்சி - பள்ளிகளுக்கு விடுமுறை


திருவாரூர் - பள்ளிகளுக்கு விடுமுறை


ராமநாதபுரம் - பள்ளிகளுக்கு விடுமுறை


தென்காசி - பள்ளிகளுக்கு விடுமுறை


திருநெல்வேலி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


தென்காசி - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


பாண்டிச்சேரி, காரைக்கால் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை




No comments:

Post a Comment

Post Top Ad