முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் CMBFS - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - பள்ளிகளின் பட்டியல் - DEE இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி - முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் நகர்புற பார்வை: நிதியுதவிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்கள் பயனடைய விரிவுபடுத்துதல் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து ஒப்புதல் அளித்தல் தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Click Here to Download - DEE - CMBFS 1416 Aided Schools List - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment