08.05.2025 முதல் TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு - DGE Proceedings - Asiriyar.Net

Wednesday, May 7, 2025

08.05.2025 முதல் TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு - DGE Proceedings

 




அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - 2024 2025. ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - மார்ச் 2025, தேர்வு முடிவுகள் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.


Click Here to Download - DGE - +2 TML Download Instructions - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad