14417 helpline number எழுதிய tshirt அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி கல்வி அமைச்சர் அவர்கள் இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர், அரூரில் பள்ளிகள் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (09.10.2024) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியீடு!
Click Here to Download - Minister Inspection Photos Collections (09.10.2024) - Pdf


No comments:
Post a Comment