1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு நவ .1 ல் பள்ளி திறப்பு நடவடிக்கை பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு. 1 முதல் 8 ம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Click Here To Download - Parent Willing Letter - Pdf
No comments:
Post a Comment