Maternity Leave Extension Apply Form - Asiriyar.Net

Friday, September 3, 2021

Maternity Leave Extension Apply Form

 

மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை 1முதல்,  270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள். 23.08.2021)


எனவே,  01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த  270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து,  மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல்  மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.


வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சமர்பிப்பதற்கான படிவம் ...





Click Here To Download - Maternity Leave Extension Apply Form - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad