TRB News - ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு. - Asiriyar.Net

Saturday, July 31, 2021

TRB News - ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு.

 





ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad