EMIS Online TC - State EMIS Team Latest News - 05.06.2021 - Asiriyar.Net

Saturday, June 5, 2021

EMIS Online TC - State EMIS Team Latest News - 05.06.2021

 







கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது மே 31ஆம் தேதி தமிழக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளார்கள்.



மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்பிற்கு மாற்றும்படி தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்ட செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஏமிஸ் இல் ஆசிரியர்கள் மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் மாற்றுச்சான்றிதழ் பெற சில தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அரசின் கல்வி இயக்ககத்தின் முறையான அறிவிப்பு வரும் வரை எந்தவித செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது



Dear All, Please do not carry out any student transfer or promotion activity for now. Kindly wait for inputs. We will update you this week.*


*Emis Team தகவல் வரும் வரை Students Promotion Students TC Generate*


*பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Post Top Ad