பிளஸ்-டூ பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை & மருத்துவர்கள் மன நல நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது
மருத்துவர்கள் மன நல நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை
யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்.
No comments:
Post a Comment