ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்‌ நிறுத்தம்‌ - நவம்பர் 4 ம் தேதி ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, October 27, 2020

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்‌ நிறுத்தம்‌ - நவம்பர் 4 ம் தேதி ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

 


தமிழ்நாடு  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்‌ கழக, மாநில செயற்குழு கூட்‌டம்‌, மாநில தலைவர்‌ கே.பி.ஓ.சுரேஷ்‌ தலைமை யில்‌,  இணையவழியில்‌ நடந்தது. 


கூட்டத்தில்‌, “அரசு மற்றும்‌ உதவி பெறும்‌ பள்ளி மாணவர்கள்‌, மருத்‌ துவ படிப்பில்‌ சேர, 7.௪ சதவீதம்‌ இடஒதுக்கீடு வழங்கும்‌ முடிவிற்கு, கவர்னர்‌. தாமதிக்‌ காமல்‌ உடன்‌ அனுமதிக்க வேண்டும்‌. 



‌ “ஆசிரியர்‌ பணிக்கான வயது நிர்ணயம்‌ மற்றும்‌ ஊக்க ஊதியம்‌ நிறுத்தம்‌ அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும்‌! உள்‌ ளிட்ட தீர்மானங்கள்‌ நிறை. வேற்றப்பட்டன. "இவற்றை வலியுறுத்தி, ,நவ., 4ல்‌ அனைத்து மாவட்‌ டங்களிலும்‌ ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்படும்‌' என, முடிவு எடுக்கப்பட்டது.





No comments:

Post a Comment

Post Top Ad