ஆசிரியர்கள் 08.06.2020 - குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Wednesday, June 3, 2020

ஆசிரியர்கள் 08.06.2020 - குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு




தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்



ஆசிரியர்களின் வருகையை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல்


 அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட உள்ளதால் பள்ளிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தேர்வறைகள், கட்டடங்கள், மேசைகள், இருக்கைகள் சரியாக இருக்கிறதா? என ஆய்வு. மேலும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறதா? என்பதை 6-ம் தேதி ஆய்வு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad