கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைப்பு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 4, 2023

கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைப்பு!

 
அன்புள்ள ஆசிரியருக்கு , 

தற்போது நடைபெற்று முகாம் வரும் தேர்வு காரணமாக மே 4 ஆம் தேதி நடைபெறவிருந்த கனவு ஆசிரியர் மைய அடிப்படையிலான இரண்டாம் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . தொடர்பான பின்னர் இது தகவல்கள் உங்களுக்கு அறிவிக்கப்படும்.


பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாக்கள் கனவு ஆசிரியர் Menu வின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.


Post Top Ad