Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, November 1, 2026

TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB பதில் - Proceedings




TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB இணை இயக்குநரின் செயல்முறைகள்


பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்கு பின் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60  என்ற அடிப்படையில் குறைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் (தேர்வுகள்)  செயல்முறைகள்





No comments:

Post a Comment