Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, November 3, 2026

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா - முதல்வர் விஜய் வழங்குகிறார்




10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில் முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நாளை(04/11/2026) பாராட்டு விழா 

சென்னை நீலாங்கரையில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கௌரவிக்கிறார் 

- அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த்


No comments:

Post a Comment