TET தேர்ச்சி அடிப்படையில் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கோரி வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றது - செயலாக்கம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
* ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்படும் நாளை தகுதி நாளாகக் (Crucial date) கொண்டும், அதுவரை தகுதித் தேர்ச்சி (TET Passed) பெற்றுள்ள அனைத்து மூத்த ஆசிரியர்களையும் பணிமூப்புப் பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது
* தொடக்கக்கல்வி அலகின் கீழ் செயல்படத் தெரிவிக்கப்பட்ட அரசாணை (நிலை) எண். 243, பள்ளிக் கல்வித் துறை (நாள் 21.12.2023) மற்றும் தமிழ்நாடு தொடக்க கல்வி சார்நிலைப்பணி விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 87 (நாள் 13.03.2026) ஆகியவற்றில் உள்ள நெறிமுறைகளின்படி, பணிமாறுதல் நாள் முன்னுரிமை, உரிய கல்வித் தகுதி மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DEE - Promotion Based on TET - Director Proceedings - Pdf 👇👇

No comments:
Post a Comment