Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, October 24, 2026

மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம்




அரசுப் பள்ளி மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  இடைக்காலத் தடை!!

👉 *_மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது சார்ந்து அரசாணை மற்றும் செயல்முறைகள் இல்லாத நிலையில் ஆண்டுக்கு சுமார் ₹50 கோடி வசூல் எனப் புகார்._*


👉 *_தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.


👉 *_வழக்கு இன்று (23.10.2026) விசாரணைக்கு வந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.



👉 *_மேலும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை இது சார்ந்து மாவட்ட வாரியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு.


👉 *_பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இது சார்ந்த பதில் அளிக்கவும் உத்தரவு.


No comments:

Post a Comment