Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, September 21, 2026

வினாத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதா? - தொடக்கக் கல்வி இயக்குநர் பள்ளியில் திடீர் ஆய்வு




தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் வினாத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு

நேற்று முன்தினம் வகுப்பு 1, 2 ஆங்கில வினாத்தாள்கள் கசிந்ததால் நேற்று மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அடையாறு வட்டாரம், காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் முதல் பருவத் தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்தார்

No comments:

Post a Comment

LightBlog