19.09.2026 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டியின்படி, சில குறிப்பிட்ட சனி நாட்கள் வேலை நாளாகச் செயல்படும் வரிசையில் செப்டம்பர் 19 ஆம் தேதியும் வேலை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சனி வேலை நாட்கள்
- செப்டம்பர் 19
- டிசம்பர் 19
- ஏப்ரல் 24


No comments:
Post a Comment