BEO Promotion Counselling - News - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 11, 2023

BEO Promotion Counselling - News

 

வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education).


*தொடக்கக் கல்வித் துறையில், நேற்று நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன.


 *தற்போது தொடக்கக் கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் எதுவும் காலியாக இல்லை.


*கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் (Total Candidates called for counseling): 345


*கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட பணியிடங்கள் (Total number of vacant shown for counseling): 54

* நிரப்பப்பட்ட பணியிடங்கள் (order Taken): 54


* பதவி உயர்வு துறப்பு செய்தவர்கள் (Relinquished):152


Post Top Ad