பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது - நிதித் துறை மானியக் கோரிக்கை அறிக்கை ( pdf ) - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 20, 2023

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது - நிதித் துறை மானியக் கோரிக்கை அறிக்கை ( pdf )

 
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு சமர்ப்பித்த அறிக்கை 5 ஆண்டுகளாக (27.11.2018 முதல்) பரிசீலனையில் உள்ளது.!!

பக்கம் 12ல்.....


நிதித் துறை மானியக் கோரிக்கையில் தகவல்!!!
9. வல்லுநர் குழு அமைத்தல் :

 வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து , பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016 - ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது . இக்குழுவின் அறிக்கையானது 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது .


Click Here to Download - Budget - Pension - Commission Details - Pdf


Post Top Ad