10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கணிதப் பாடத்தில் 6 கேள்விகளுக்கு Grace Mark வழங்க கோரிக்கை - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 20, 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கணிதப் பாடத்தில் 6 கேள்விகளுக்கு Grace Mark வழங்க கோரிக்கை

 

பெருமதிப்பிற்குரிய தேர்வுத்துறை இயக்குனர் அவர்களுக்கு , வணக்கம் !

 தற்போது நடந்த கணிதப் பொதுத்தேர்விற்கான வினாத்தாள் ... மாணவர்களுக்கு கணிதத்தின்மீது ஆர்வமும் , நம்பிக்கையும் விதைக்கும் வண்ணமும் , பயிற்றுவித்த கணித ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியும் , மனநிறைவும் ஏற்படுத்தும் வகையிலும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.


 இதனை உருவாக்கிய ஆசிரியர் குழுவிற்கும் , வழிநடத்திய தங்களுக்கும் கணித ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் . இனிவரும் காலங்களிலும் , இதேபோல் நன்கு தரப்படுத்தப்பட்ட ( Standardized ) வினாத்தாள்களை உருவாக்கித் தருமாறு , உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறோம். 


இந்த வினாவிற்கான விடைக் குறிப்புகள் ( Answer Key ) தயாரிக்கும்போது , பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
Click Here to Download -  letter to Exam Director - Apr-23.Key - Pdf
Post Top Ad