TNSED Schools App - 02-01-2023 முதல் 04-01-2023 வரை Today's Status , Staff & Students Attendance பதிவிடும் வழிமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 1, 2023

TNSED Schools App - 02-01-2023 முதல் 04-01-2023 வரை Today's Status , Staff & Students Attendance பதிவிடும் வழிமுறை

 




TNSED Schools App

🚊 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS , STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை

__________________

🚊 தொடக்கப் பள்ளிகள்

 Today's Status

🚊Fully Not Working

Reason: Others

 Staff Attendance

🚊1-3 Handling Teachers

TR

🚊4 & 5th Handling Teachers

P or As usual Method


Students Attendance

🚊 பதிவிடத் தேவையில்லை

________________


🚊 நடுநிலைப் பள்ளிகள்

Today's Status

🚊 Partially Working_

Select Classes Working Today. VI,VII & VIII

Reason: Others

Staff Attendance

🚊1-3 Handling Teachers

TR

🚊Other Teachers

P or As usual Method


Students Attendance

🚊 6,7 & 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்.

___________________


🚊 உயர் & மேல்நிலைப் பள்ளிகள்

Today's Status

🚊 Fully Working

Staff Attendance

P or As usual Method

Students Attendance


🚊  அனைத்து ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்




Post Top Ad