TRUST தேர்வு தேதி மாற்றம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 8, 2022

TRUST தேர்வு தேதி மாற்றம்!

 

10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) புயல் , கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.




Post Top Ad