19.11.2022 சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள் ! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 16, 2022

19.11.2022 சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள் !

 

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் 25.10.2022 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும் , அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது..





Post Top Ad