PGTRB - பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் பாட வாரியாக எண்ணிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 15, 2022

PGTRB - பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் பாட வாரியாக எண்ணிக்கை

 



பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!


  1. தமிழ் : 360
  2. ஆங்கிலம் : 354
  3. கணிதம் : 242
  4. இயற்பியல் : 182
  5. வேதியியல் : 262
  6. தாவரவியல் : 165
  7. விலங்கியல் : 184
  8. வணிகவியல் : 584
  9. பொருளியல் : 428
  10. கணினி அறிவியல் : 55
  11. புவியியல் : 21
  12. வரலாறு : 138
  13. மனையியல் : 3
  14. அரசியல் அறிவியல் : 3
  15. உடற்கல்வி இயக்குநர் : 63


மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)





Post Top Ad