G.O 334 - ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை - ஆணை - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 27, 2022

G.O 334 - ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை - ஆணை

 

துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை!!!



துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க  ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற நிதித்துறை இடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை மாற்றி அமைக்கப்பட்டு... அந்தந்த துறை அலுவலர்களே அனுமதித்துக் கொள்ளலாம் , இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை


Click Here to Download - G.O 334 - Pdf




Post Top Ad