SA -- 60 Marks - தொகுத்தறி மதிப்பீடு எவ்வாறு இருக்கும்? - TN EE TEAM விளக்கம். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 16, 2022

SA -- 60 Marks - தொகுத்தறி மதிப்பீடு எவ்வாறு இருக்கும்? - TN EE TEAM விளக்கம்.

 




அன்புள்ள ஆசிரியர்களே!!!

🔴 1-3 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டை முடிக்க,  2 வார கால அவகாசம் ( 19.09.22 - 30.09.22)  கொடுக்கப்பட்டுள்ளது..


 🔴மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 கேள்விகள் மட்டுமே உள்ளன.  


🔴 Baseline survey எவ்வாறு செய்யப்பட்டதோ, அதே வழியில் நீங்கள் தொகுத்தறி மதிப்பீடு SA யும் செய்யலாம். 


🔴கேள்விகள் எளிமையானவை மற்றும் மாணவர்கள் மதிப்பிடப்பட்டதை அறியாமல் அதைச் செய்து மகிழ்வார்கள்.


- TN EE Team


Post Top Ad