பள்ளி நூலகத்தை முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரிக்க அறிவுரை - Commissioner Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 15, 2022

பள்ளி நூலகத்தை முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரிக்க அறிவுரை - Commissioner Proceedings

 

பள்ளி நூலகத்தை மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுரை


பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாக மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் சார்ந்து - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்.Post Top Ad