இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் - Letter - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 7, 2022

இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் - Letter

 
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி குறித்த வழிகாட்டுதல்கள் :


சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக கற்பித்தல் குறித்தும் இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


 இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 15 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் . 6 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது . இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் கீழ்காணுமாறு பயிற்சி நடைபெறவுள்ளது . .


Click Here to Download - ITK - 3rd Phase Training - Letter - Pdf
Post Top Ad