மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயரின் Initial தமிழில் இட உத்தரவு - Commissioner Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 23, 2022

மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயரின் Initial தமிழில் இட உத்தரவு - Commissioner Proceedings

 பள்ளி மாணவர்கள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பெயரின் இனிஷியல் மற்றும் கையொப்பத்தையும் தமிழில் இட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - இணைப்பு: அரசாணை!


Click Here to Download - CoSE - Tamil Initial - Commissioner Proceedings - Pdf


Post Top Ad