TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 13, 2022

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் நேர்காணல் கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்

 




பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் கிடையாது என்று  ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேர்காணல் உள்ளதாக பரவிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.





Post Top Ad