Transfer பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு - DEE Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, July 18, 2022

Transfer பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு - DEE Proceedings

 

மாவட்ட மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 20.07.2022 பிற்பகல் பழைய பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டு, 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.








Post Top Ad