G.O 43 - அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 27, 2022

G.O 43 - அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி - அரசாணை வெளியீடு.

 




அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.


Click Here to Download - G.O 43 - Breakfast in Govt Schools - Pdf




Post Top Ad