CRC ( 16.07.2022 ) - Feedback & Assessment Link - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 16, 2022

CRC ( 16.07.2022 ) - Feedback & Assessment Link

 




ஒவ்வொரு ஏதுவாளரும்(Facilitator) தங்கள் பயிற்சி அறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.    


FEED BACK SESSION


 மாலை செயல்பாடுகளை முடித்தபிறகு TNSED APPல் உள்ள FEEDBACK OPTION ல் சென்று  ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய feedback ஐ  அவசியம் பதிவு செய்திட வேண்டும்.


ASSESSMENT SESSION


 FEEDBACK யை முடித்த பிறகு கீழே websiteல் ஆசிரியர்கள் தங்களுடைய USERNAME PASSWORD யை பயன்படுத்தி  அதில் வருகின்ற கேள்விகளுக்கு(ASSESSMENT) விடை அளித்து SUBMIT செய்ய வேண்டும்.

https://exams.tnschools.gov.in/login


குறிப்பு:


மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை,  Assessment-யை இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது





Post Top Ad