SMC குழுவில் இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 18, 2022

SMC குழுவில் இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் விவரம்

 





1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 


2. து.தலைவர் - 1 IED மாணவரின் பெற்றோர் (பெண்)


3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)


4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்


5. பெற்றோர்கள்(பெண்) - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)


6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்

 இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.


18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.


19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1


20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1


*மொத்தம் - 20 நபர்


 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.











Post Top Ad