பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 10, 2022

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு

 


ஆசிரியரின் கனிவான கவனத்திற்கு,


பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...


தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே 8 அல்லது 8 கி.மீ மேல் தொலைவு இருக்க வேண்டும்) 


வருகின்ற  குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை (7 நாட்கள்)


தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம்  - 






Click Here To  Download Form - Pdf





Post Top Ad