PINDICS - ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 31, 2022

PINDICS - ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 - SPD Proceedings

 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , PAB Minutes -ல் குறிப்பிட்டுள்ளபடி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , Quality தலைப்பின்கீழ் , மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களும் , சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு ( Performance Idicators ) என்ற செயல்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


Click Here To Download - PINDICS - Performance Indicators 2021-22 -  SPD Proceedings - Pdf 



Post Top Ad