10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 2, 2022

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

 





10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும்.


10- ஆம் வகுப்பு கால அட்டவணை :

BREAKING : தமிழகத்தில் மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது 


* தமிழகத்தில் மே 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது;

மே 6 - மே 30 


12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

#BREAKING : ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 





மே 5 முதல் - மே 28 வரை


11- ஆம் வகுப்பு கால அட்டவணை :


 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்குகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்


மே 9 - மே 31 வரை




Result :


12 ம் வகுப்பு- ஜூன் 23


11ம் வகுப்பு - ஜூலை 7


10ம் வகுப்பு - ஜூன் 17


20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.










Post Top Ad