அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 21, 2022

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

 
01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


கல்வி 01.01.2022 அன்று நிலவரப் படியான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் அனைத்து முதன்மைக் அலுவலர்களிடமிருந்து கோரப்பட்டு பெறப்பட்டதன் அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் 1 முதல் 991 நபர்கள் கொண்ட உத்தேச முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.


Click Here To Download - DSE Proceedings


Click Here To Download - HS HM Panel ListPost Top Ad