பிப் 4,5 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு - DEE Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 4, 2022

பிப் 4,5 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு - DEE Proceedings

 

மலைச்சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கு மட்டும் 04.02.2022 மற்றும் 05.02.2022ல் நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்), பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு(ஒன்றியத்திற்குள்) மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு(வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்/பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Post Top Ad