Learning Outcomes Cards - கற்றல் விளைவுகள் அட்டைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 15, 2022

Learning Outcomes Cards - கற்றல் விளைவுகள் அட்டைகள்

 


ஆசிரியர் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் 

*இனிய வணக்கம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வட்டார அளவில் நடைபெற உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான

 *கற்றல் விளைவுகள் - ஆங்கிலம்* 

பயிற்சிக்கு தேவையான தொடக்க நிலையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் விளைவுகள் பயிற்சி அளிக்க தேவையான

*➡️ கற்றல் விளைவுகள் அட்டைகள்*

வண்ண வடிவில்

 தயாரித்துள்ளேன்.

இதனை நாம் 

➡️கைபேசி

➡️ மடிக்கணினி

➡️ ஸ்மார்ட் டிவி

➡️ தொடுதிரை வகுப்பறை

போன்றவற்றில்

எளிதில் பயன்படுத்தும் வகையில் PDF வடிவில் உருவாக்கியுள்ளேன்.

பிற ஆசிரியர் கருத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும்

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

*இரா.ஏழுமலை*

*இடைநிலை ஆசிரியர்*

*ஊ.ஒ.ந.நி.பள்ளி*

*காவனூர் புதுச்சேரி*

*உத்திரமேரூர் ஒன்றியம்*

*காஞ்சிபுரம் மாவட்டம்*


Learning Outcomes Cards - English





1st Standard - Learning Outcomes Cards - English - Download Here

2nd Standard - Learning Outcomes Cards - English - Download Here

3rd Standard - Learning Outcomes Cards - English - Download Here

4th Standard - Learning Outcomes Cards - English - Download Here

5th Standard - Learning Outcomes Cards - English - Download Here







Post Top Ad